சனி, 30 ஏப்ரல், 2011

கனினிச் சொல்னிரல் V-வரிசய்
















கனினிச் சொல்னிரல் V-வரிசய்






V (volt) மின்னலுத்த அலகு




VA (Virtual Address) மெய்னிகர் முகவரி (இனய்ய முகவரி)




VAB (Voice Answer Back/ Voice Answerbank) குரல் விடய் கொடுப்பி (வினவலுக்கு மருமொலியாக, கனினியில் பதிவு செய்யப்பட்டச் செய்தியய்ப் பயன்படுத்துதல்.)/ குரல் விடய் வங்கி




vacancy காலியிடம்









vaccine னச்சுனிரல் தடுப்பு மென்பொருல்/ னோய்த் தடுப்பூசி மருந்து




vaccum (vacuum) வெட்ரிடம்




Vaccum Fluorescent Display / Vacuum Fluorescent Display (VFD) வெட்ரிட வெலிச்சவெலிர்வுக் காட்சி




vaccum lamp (vacuum lamp) வெட்ரிடக் குலல் வெலக்கு (வெட்ரிடக் குமில் வெலக்கு)




vaccum tube (vacuum tube) வெட்ரிடக் குலல்




vaccum tube valve வெட்ரிடக் குலல் ஒருதிசய்ப்போக்கி (ஒருதிசய்த்திரப்பி)




Vaccum Tube Voltmeter (VTVM) வெட்ரிடக் குலல் மின்னலுத்த அலவி




VAD (Value Added Dealer/ Value Added Distributor) மதிப்புக் கூட்டப்பட்ட வெலய்பொருல் வனிகர்/ மதிப்புக் கூட்டப்பட்ட வெலய்பொருல் பகிர்ந்துகொடுப்பவர்




VADD (Value Added Disk Driver) மதிப்புக் கூட்டப்பட்ட வட்டு இயக்கி




VADSL (Very-High-Rate Asymmetric Digital Subscriber Line) மிகு உயர் வீத சமச்சீரிலா இலக்கமுரய்ச் சந்தாதாரர் இனய்ப்புத்தடம்




VAL (Voice Application Language/ Vicar Arm Language) குரல் பயன்பாட்டு மொலி/ எந்திரன் இயக்கு மொலி










valence இனய்வு (கூடுகய்)




valence band இனய்வுப் பட்டய் (கூடுகய்ப் பட்டய்)




valency இனய்திரன் (கூடுகய்த்திரன்)




validation செல்லுபடியாக்கம்




validation rule செல்லுபடியாக்க விதி




validation text செல்லுபடியாக்கப் பாடம்




validity check செல்லுபடிச் சரிபார்ப்பு




value (VAL) மதிப்பு




Value Added Dealer (VAD) மதிப்புக் கூட்டப்பட்ட வெலய்பொருல் வனிகர்




Value Added Disk Driver (VADD) மதிப்புக் கூட்டப்பட்ட வட்டு இயக்கி




Value Added Distributor (VAD) மதிப்புக் கூட்டப்பட்ட வெலய்பொருல் பகிர்ந்துகொடுப்பவர்




Value Added Network (VAN) மதிப்புக் கூட்டப்பட்டப் பினய்யம்









Value Added Process (VAP) மதிப்புக் கூட்டப்பட்டச் செய்முரய்




Value Added Reseller (VAR) மதிப்புக் கூட்டப்பட்ட வெலய்பொருல் மருவிர்ப்பனய்யாலர்




Value Added Retailer (VAR) மதிப்புக் கூட்டப்பட்ட வெலய்பொருல் சில்லரய் விர்ப்பனய்யாலர்




value added service மதிப்புக் கூட்டப்பட்டச் சேவய்




value list மதிப்புப் பட்டி




value, indeterminate தேர இயலா மதிப்பு (தேரா மதிப்பு)




value, integral முலு என்னல் மதிப்பு




value, maximum பெருமன் மதிப்பு (மிகய் மதிப்பு)




value, minimum சிருமன் மதிப்பு (குரய் மதிப்பு)




value, null வெட்ரு மதிப்பு (சொல்லிடய் வெட்ரு இடய்வெலி மதிப்பு)




value, relative சார்பு மதிப்பு




valve ஒரு திசய்த் திரப்பி/ மின்மப்பெருக்கி வெட்ரிடக்குலல்









valve characteristics மின்மப்பெருக்கி வெட்ரிடக்குலல் பன்பியல்பு




VAM (Virtual Access Method) மெய்னிகர் அனுகல் முரய்




VAN (Value Added Network) மதிப்புக் கூட்டப்பட்டப் பினய்யம்




vanadium வென்னாகம் (எக்கிரும்புத் தயாரிப்பில் பயன்படுது.)




vanishing line மரய்யும் கோடு




vanishing point மரய்யும் புல்லி




VAP (Value Added Process) மதிப்புக் கூட்டப்பட்டச் செய்முரய்




vaporware (vapourware) ஆவிப்பொருல்




VAR (Value Added Reseller/ Value Added Retailer) மதிப்புக் கூட்டப்பட்ட வெலய்பொருல் மருவிர்ப்பனய்யாலர்/ மதிப்புக் கூட்டப்பட்ட வெலய்பொருல் சில்லரய் விர்ப்பனய்யாலர்




variable (VAR) மாரி




variable address மாரு முகவரி










Variable Array Storage Technology (VAST) மாரு வரிசய் சேமிப்பகத் தொலில்னுட்பம்




Variable Bit Rate (VBR) மாரு துன்மி வீதம்




Variable Block (VB) மாரு தொகுதி




variable capacitor மாரு மின்தேக்கி




variable field மாரு புலம்




variable inductor மாரு மின்தூன்டி




Variable Information Processing (VIP) மாரு தகவல் செயலாக்கம்




variable length மாரு னீலம்




Variable Length Decoder (VLD) மாரு னீலக் குரியீடு னீக்கி




variable length record மாரு னீலப் பதிவுரு




Variable List Table (VLT) மாரு பட்டிக் கட்டவனய்




variable name மாரியின் பெயர்









variable resistor (varistor) மாரு மின்தடுப்பி/ மாரு மின்தடுப்பான்




variable valency மாரு இனய்திரன் (மாரு கூடுகய்த்திரன்)




variance மாருபாட்டு அலவு/ மாருபாட்டு என்னல்




variation மாருபாடு




variety பலவகய்




variometer மின்தூன்டுதிரன் மதிப்பு மாட்ரி (மின்னிலய்ம மதிப்பு மாட்ரி)/ மாரு மின்னிலய்ம மின்மாட்ரி [variable transformer]/ காந்தப்புல வீச்சலவு மாருபாட்டு அலவி (வான ஊர்தியின் ஏட்ர ஏரக்க னகர்வு அலவி)




various stage பல னிலய் (பல கட்டனிலய்)




varistor (variable resistor) மாரு மின்தடுப்பி/ மாரு மின்தடுப்பான்




VAST (Variable Array Storage Technology) மாரு வரிசய் சேமிப்பகத் தொலில்னுட்பம்




VAX (Virtual Address Extension) மெய்னிகர் முகவரி னீட்டிப்பு (இனய்ய முகவரி னீட்டிப்பு)




VB (Variable Block) மாரு தொகுதி








VBA (Visual Basic for Applications) பயன்பாட்டுக்கான காட்சி அடிப்படய்




VBNS (Very-High-Speed Backbone Network Service) மிகு உயர் வேக முதுகெலும்புப் பினய்யச் சேவய்




VBR (Variable Bit Rate) மாரு துன்மி வீதம்




VBRUN (Visual Basic Runtime) இயக்க னேரக் காட்சி அடிப்படய்/ ஓட்ட னேரக் காட்சி அடிப்படய்




VCC (Virtual Channel Connection) மெய்னிகர் அலய்வரிசய்த் தட இனய்ப்பு




VCD (Virtual Communications Driver) மெய்னிகர் தகவல்தொடர்புச் சாதன இயக்கி




VCI (Virtual Circuit Identifier) மெய்னிகர் மின்சுட்ரு அடய்யாலம் கன்டுனரி




VCL (Visual Component Library) காட்சி உருப்பு சுவடியகம்




VCOS (Visual Caching Operating System) காட்சி இடய்மாட்ரகப்படுத்தல் இயக்க அமய்ப்புமுரய்




VCPI (Virtual Control Program Interface) மெய்னிகர் கட்டுப்பாட்டு கட்டலய்னிரல் இடய்முகம்




VCR (Video Cassette Recorder) வெலிச்சக்காட்சிச் சுருல்பட்டய்ப் பதிவி




VDD (Virtual Device Driver) மெய்னிகர் சாதன இயக்கி









VDDM (Virtual Device Driver Manager) மெய்னிகர் சாதன இயக்கி மேலாலர்




VDE (Video Display Editor/ Visual Development Environment) வெலிச்சக் காட்சித் திருத்தி/ காட்சி மேம்பாட்டுச் சூலல்




VDI (Virtual Device Interface) மெய்னிகர் சாதன இடய்முகம்




VDMAD (Virtual Direct Memory Access Device) மெய்னிகர் னேரடி னினய்வக அனுகல் சாதனம்




VDSL (Very-High-Data-Rate Digital Subscriber Line) மிகு உயர் தரவு வீத இலக்கமுரய்ச் சந்தாதாரர் இனய்ப்புத்தடம்




VDT (Video Dial Tone/ Video Display Terminal) வெலிச்சக்காட்சிச் சுலட்ருத் தொனி/ வெலிச்சக் காட்சி முனய்யம்




VDU (Video Display Unit/ Visual Display Unit) வெலிச்சக் காட்சி அகம்/ படக் காட்சி அகம்




vector கோட்டியல் (திசய்யன்)




vector analysis கோட்டியல் பகுப்பாய்வு (திசய்யன் பகுப்பாய்வு)




vector diagram கோட்டியல் (திசய்யன்) வரிப்படம்




vector display கோட்டியல் (திசய்யன்) காட்சி




vector font கோட்டியல் அச்சுரு









vector graphics கோட்டு வரய்படவியல்




vector pair கோட்டியல் இரட்டய் இனய்




Vector Per Second (VPS) ஒரு னொடிக்கு கோட்டியல் (திசய்யன்) செயலகத்தின் வேகம்




vector processing கோட்டியல் செயலாக்கம்




vector processor கோட்டியல் செயலி




vector quantization கோட்டியல் துனுக்காக்கம்




velocity திசய்வேகம்




velocity counter திசய்வேக என்னி




velocity distribution திசய்வேகப் பகிர்வு




velocity filter திசய்வேக வடிப்பி




velocity gradient திசய்வேகச் சரிவு




velocity modulation திசய்வேகப் பன்பேட்ரம்









velocity modulator திசய்வேகப் பன்பேட்ரி




velocity modulator tube திசய்வேகப் பன்பேட்ரக் குலல்




velocity ratio திசய்வேகத் தகவுவீதம்




velocity selector திசய்வேகத் தேர்வி (தெரிந்தெடுப்பி)




velocity, tangential தொடுகோட்டுத் திசய்வேகம்




VEMM (Virtual Expanded Memory Manager) மெய்னிகர் விரிவுபடுத்திய னினய்வக மேலாலர்




VEMMI (Versatile Multimedia Interface) பன்மய்த்திரன் பன்மய் ஊடக இடய்முகம்




vendee வாங்குபவர்




vender (vendor) விர்ப்பவர்




Vender Independent Mail/ Vendor Independent Mail (VIM) விர்ப்பவர் தன்சார்பு அஞ்சல்




Vender Independent Messaging/ Vendor Independent Messaging (VIM) விர்ப்பவர் தன்சார்பு செய்தி அனுப்பல்




Venn (John Venn) சான் (சான் வென், ஓர் அரிவியலாலர்.)









Venn diagram வென்'இன் வரிப்படம் (இரு தொகுதிக்கு இடய்யேயான தொடர்பு முரய்யய், இரு வட்டத்தின் இடய்னிலய்யய்க் கொன்டு தெரிந்திடலாகும்.)




Verifiable Integrated Processor for Enhanced Reliability (VIPER) மேம்பட்ட னம்பகத் தன்மய்க்கான சரிபார்க்கத்தக்க ஒருங்கினய்ந்தச் செயலி




Verbal Operating System (VOS) வாய்மொலி இயக்க அமய்ப்புமுரய்




verbose தேவய்யய்க்கு மேல்பட்ட சொல் பயன்பாடு




verification சரிபார்ப்பு




Verification and Validation (V&V) சரிபார்ப்பு மட்ரும் செல்லுபடியாக்கம்




verifier சரிபார்ப்பி




verifier, automatic தானியங்குச் சரிபார்ப்பி




verifier, card அட்டய்ச் சரிபார்ப்பி (துலய் அட்டய்ச் சரிபார்ப்பி)




verifier, key விசய்ச் சரிபார்ப்பி




verifier, paper tape காகிதத் தார்ப்பட்டய்ச் சரிபார்ப்பி








verify (VER) சரிபார்




Verify Read access (VERR) வாசிப்பு அனுகல் சரிபார்




Verify Write access (VERW) எலுது அனுகல் சரிபார்




vernier னுன்னலவி




VERR (Verify Read access) வாசிப்பு அனுகல் சரிபார்




Versatile Multimedia Interface (VEMMI) பன்மய்த்திரன் பன்மய் ஊடக இடய்முகம்




version (VER) பதிப்பு (பதிப்பு என்னல்)




version control பதிப்புக் கட்டுப்பாடு




version number பதிப்பு என்னல்




vertex உச்சி (முகடு)




vertical antenna னெடுக்கய் வானலய்க்கம்பி




vertical axis னெடுக்கய் அச்சு









vertical blanking னெடுக்கய்க்கோடு வெருமய்யாக்குதல்




vertical direction னெடுக்கய்த் திசய்




vertical feed னெடுக்கய் ஊட்டு




vertical frequency னெடுக்கய் அதிர்வென்னல்/ னெடுக்கய் அலய்வென்னல்




vertical interval time code னெடுக்கய் இடய்ப்பொலுது னேரக் குரியீடு




vertical justification னெடுக்கய்ச் சீர்மய்




vertical line னெடுக்கய்க் கோடு




vertical motion னெடுக்கய் னகர்வு




vertical oscillation னெடுக்கய் அலய்வு




vertical plane னெடுக்கய்த் தலம்




Vertical Redundancy Check (VRC) னெடுக்கய் மிகய்மய்ச் சரிபார்ப்பு




vertical resolution னெடுக்கய்த் தெலிவுத்திரன் (பிரிதிரன்)









Vertical Scanning Frequency (VSF) னெடுக்கய் வருடல் அதிர்வென்னல்/ னெடுக்கய் வருடல் அலய்வென்னல்




vertical scrolling னெடுக்கய்ச் சுருலல் (னெடுக்கய்த் திரய் உருலல்)




vertical stability னெடுக்கய் னிலய்ப்பு




Vertical Synchronous (VSYNC) னெடுக்கய் ஒத்தியக்கம்




Vertical Tab (VT) னெடுக்கய்த் தத்தி (தாவி/ கட்டவனய்ப் பத்தி/ பத்தி னிருத்து னிலய்)




vertically polarized wave னெடுக்கய் முனய்வாக்கப்பட்ட அலய் (னெடுக்கய்த் தலத்திலேயே அமய்யும் வானலய்)




VERW (Verify Write access) எலுது அனுகல் சரிபார்




Very High Frequency (VHF) மிகு உயர் அதிர்வென்னல்/ மிகு உயர் அலய்வென்னல்




Very-High-Data-Rate Digital Subscriber Line (VDSL) மிகு உயர் தரவு வீத இலக்கமுரய்ச் சந்தாதாரர் இனய்ப்புத்தடம்




Very-High-Rate Asymmetric Digital Subscriber Line (VADSL) மிகு உயர் வீத சமச்சீரிலா இலக்கமுரய்ச் சந்தாதாரர் இனய்ப்புத்தடம்




Very-High-Speed Backbone Network Service (VBNS) மிகு உயர் வேக முதுகெலும்புப் பினய்யச் சேவய்







Very High Speed Integrated Circuit (VHSIC) மிகு உயர் வேக ஒருங்கினய்ந்த மின்சுட்ரு




very high speed integrated circuit program மிகு உயர் வேக ஒருங்கினய்ந்த மின்சுட்ரமய்ப்புக் கட்டலய்னிரல்




Very Large Database (VLDB) மிகப் பேரலவுத் தரவுத்தலம்




Very Large Instruction Word (VLIW) மிகப் பேரலவு விதிமுரய்ச் சொல்




Very Large Scale Integration (VLSI) மிகப் பேரலவு ஒருங்கினய்ப்பு







Very Long Data Book (VLDB) மிக னீன்டத் தரவுச் சுவடி




Very Long Instruction Word (VLIW) மிக னீன்ட விதிமுரய்ச் சொல்




Very Low Frequency (VLF) மிகு தால்வு அதிர்வென்னல்/ மிகு தால்வு அலய்வென்னல்




Very Small Aperture Terminal (VSAT) மிகச் சிரிய துலய் முனய்யம்




VES (Video Encoding Standard) வெலிச்சக்காட்சிக் குரியீட்டாக்கச் செந்தரம்




VESA (Video Electronics Standards Association) வெலிச்சக்காட்சி மின்னனுவியல் செந்தரச் சங்கம்




vestigial sideband modulation எச்சத்தடப் பக்கப்பட்டய்ப் பன்பேட்ரம் (எச்சத்தடப் பக்க அலய்க்கட்ரய்ப் பன்பேட்ரம்)











vestigial sideband transmission எச்சத்தடப் பக்கப்பட்டய்ச் செலுத்துகய் (எச்சத்தடப் பக்க அலய்க்கட்ரய் அலய்பரப்புகய்)




VF (Virtual Floppy) மெய்னிகர் னெகில் வட்டு




VFAT (Virtual File Allocation Table) மெய்னிகர் கோப்பு ஒதுக்கீட்டுக் கட்டவனய்




VFD (Vaccum Fluorescent Display / Vacuum Fluorescent Display) வெட்ரிட வெலிச்சவெலிர்வுக் காட்சி




VFW (Video For Windows) சன்னலகத்துக்கான வெலிச்சக் காட்சி




VGA (Video Graphics Array) வெலிச்சக்காட்சி வரய்படவியல் வரிசய்




VGC (Video Graphics Controller) வெலிச்சக்காட்சி வரய்படவியல் கட்டுப்படுத்தி




VHF (Very High Frequency) மிகு உயர் அதிர்வென்னல்/ மிகு உயர் அலய்வென்னல்




VHS (Virtual Host Storage) மெய்னிகர் விருந்தோம்பிச் சேமிப்பகம்




VHSIC (Very High Speed Integrated Circuit) மிகு உயர் வேக ஒருங்கினய்ந்த மின்சுட்ரு




VI (Visual Interactive) காட்சி ஊடாட்டம்







via பாதய்யாக/ மூலமாக (ஒரு பன்னடுக்கு மின்சுட்ருப் பலகய்யில், மின் தடம் ஒரு அடுக்கிலிருந்து மட்ர அடுக்கிர்க்கு கடப்பதர்க்கு அமய்க்கபடும் சிருதுலய்)




vibration galvanometer அதிர்வு மின்னோட்ட அலவி




vibration magnetometer அதிர்வு காந்த அலவி




vibration microscope அதிர்வு னுன்னோக்கி




vibrational energy அதிர்வு ஆட்ரல்




vibrational mode அதிர்வுப் பாங்கு




vibrational transition அதிர்வு மாருகய் (திரிபு)




vibrator அதிர்வி




vibratory motion அதிர்வு இயக்கம்




vibrometer அதிர்வு அலவி




video வெலிச்சக்காட்சி








video adapter வெலிச்சக்காட்சிப் பொருத்தி




video amplifier வெலிச்சக்காட்சிப் பெருக்கி




video capture card வெலிச்சக்காட்சிப் பிடிப்பு அட்டய்




video capture device வெலிச்சக்காட்சிப் பிடிப்புச் சாதனம்




video cassette வெலிச்சக்காட்சிச் சுருல்பட்டய்ப் பெட்டி




Video Cassette Recorder (VCR) வெலிச்சக்காட்சிச் சுருல்பட்டய்ப் பதிவி




video clip வெலிச்சக்காட்சிக் கத்தரிப்புத் துனுக்கு




video code வெலிச்சக்காட்சிக் குரியீடு




video compression வெலிச்சக்காட்சி அமுக்கம்/ னெருக்கம்




video conference வெலிச்சக்காட்சிக் கருத்தரங்கு




video controller வெலிச்சக்காட்சிக் கட்டுப்படுத்தி




Video Dial Tone (VDT) வெலிச்சக்காட்சிச் சுலட்ருத் தொனி









video digitiser (digitizer) வெலிச்சக்காட்சி இலக்கமாக்கி




video disk (disc) வெலிச்சக்காட்சி வட்டு




video display வெலிச்சக் காட்சி




Video Display Editor (VDE) வெலிச்சக் காட்சித் திருத்தி




video display metafile வெலிச்சக் காட்சி மேம்பட்டக்கோப்பு




Video Display Terminal (VDT) வெலிச்சக் காட்சி முனய்யம்




Video Display Unit (VDU) வெலிச்சக் காட்சி அகம்




video driver வெலிச்சக்காட்சி இயக்கி




video editor வெலிச்சக்காட்சித் திருத்தி




Video Electronics Standards Association (VESA) வெலிச்சக்காட்சி மின்னனுவியல் செந்தரச் சங்கம்




Video Encoding Standard (VES) வெலிச்சக்காட்சிக் குரியீட்டாக்கச் செந்தரம்




Video For Windows (VFW) சன்னலகத்துக்கான வெலிச்சக் காட்சி









video frequency வெலிச்சக்காட்சி அதிர்வென்னல்/ வெலிச்சக்காட்சி அலய்வென்னல்




video game வெலிச்சக்காட்சி வெலய்யாட்டு




video gate array வெலிச்சக்காட்சி வாயில் வரிசய்




video generator வெலிச்சக்காட்சி உருவாக்கி




video graphics adapter card வெலிச்சக்காட்சி வரய்படவியல் பொருத்தி அட்டய்




Video Graphics Array (VGA) வெலிச்சக்காட்சி வரய்படவியல் வரிசய்




Video Graphics Controller (VGC) வெலிச்சக்காட்சி வரய்படவியல் கட்டுப்படுத்தி




Video Information Provider (VIP) வெலிச்சக்காட்சி தகவல் வலங்கி




Video Information System (VIS) வெலிச்சக்காட்சி தகவல் அமய்ப்புமுரய்




video input camera வெலிச்சக்காட்சி உல்லீட்டுப் படப்பதிவி




Video Input/ Output (VIO) வெலிச்சக்காட்சி உல்லீடு/ வெலியீடு




Video Interface Module (VIM) வெலிச்சக்காட்சி இடய்முகப் பகுதியுரு








video memory வெலிச்சக்காட்சி னினய்வகம்




video mode வெலிச்சக்காட்சிப் பாங்கு




video noise வெலிச்சக்காட்சி இரய்ச்சல்




Video On Demand (VOD) கேட்பு வெலிச்சக்காட்சி




video phone வெலிச்சக்காட்சித் தொலய்பேசி




video picture வெலிச்சக்காட்சிப் படம்




Video Port Extensions (VPE) வெலிச்சக்காட்சித் துரய் னீட்டிப்பு




Video Port Manager (VPM) வெலிச்சக்காட்சித் துரய் மேலாலர்




Video Random Access Memory (VRAM) வெலிச்சக்காட்சித் தன்போக்கு அனுகு னினய்வகம்




video recorder வெலிச்சக்காட்சிப் பதிவி




video signal வெலிச்சக்காட்சிச் சய்கய் அலய்




video standard வெலிச்சக்காட்சிச் செந்தரம்









video tape வெலிச்சக்காட்சித் தார்ப்பட்டய்




video terminal வெலிச்சக்காட்சி முனய்யம்




video text வெலிச்சக்காட்சிப் பாடவுரு




Video User Interface (VUI) வெலிச்சக்காட்சிப் பயனர் இடய்முகம்




vidicon (video camera tube/ television camera tube) வெலிச்சக்காட்சிப் படப்பதிவிக் குலல்/ தொலய்க்காட்சிப் படப்பதிவிக் குலல்




VIE (Virtual Information Environment) மெய்னிகர் தகவல் சூலல்




view பார்வய்/ காட்சி




view data பார்வய்த் தரவு/ காட்சித் தரவு




view finder காட்சிக் காட்டி




view menu காட்சிக் கட்டலய்ப்பட்டி/ பார்வய்க் கட்டலய்ப்பட்டி




view port காட்சித் துரய்/ பார்வய்ச் சன்னலகம்




viewer பார்வய்யாலர்








VIF (Virtual Interface/ Virtual Interrupt Flag) மெய்னிகர் இடய்முகம்/ மெய்னிகர் இடய்மரிப்புக் (குருக்கீட்டுக்) கொடிக்குரி




VIM (Vender Independent Mail/ Vendor Independent Mail/ Vender Independent Messaging/ Vendor Independent Messaging/ Video Interface Module) விர்ப்பவர் தன்சார்பு அஞ்சல்/ விர்ப்பவர் தன்சார்பு செய்தி அனுப்பல்/ வெலிச்சக்காட்சி இடய்முகப் பகுதியுரு




VINES (Virtual Networking System) மெய்னிகர் பினய்ய அமய்ப்புமுரய்




VIO (Video Input/ Output + Virtual Input/ Output) வெலிச்சக்காட்சி உல்லீடு/ வெலியீடு + மெய்னிகர் உல்லீடு/ வெலியீடு




violet ஊதா




ViP (Visual Programming) காட்சிக் கட்டலய்னிரலாக்கம்




VIP (Variable Information Processing/ Video Information Provider/ Virtual Interrupt Pending) மாரு தகவல் செயலாக்கம்/ வெலிச்சக்காட்சி தகவல் வலங்கி/ மெய்னிகர் இடய்மரிப்பு (குருக்கீட்டு) னிரய்வேரா னிலய்




VIPER (Verifiable Integrated Processor for Enhanced Reliability) மேம்பட்ட னம்பகத் தன்மய்க்கான சரிபார்க்கத்தக்க ஒருங்கினய்ந்தச் செயலி




virtual மெய்னிகர்




Virtual Access Method (VAM) மெய்னிகர் அனுகல் முரய்







Virtual Address (VA) மெய்னிகர் முகவரி (இனய்ய முகவரி)




Virtual Address Extension (VAX) மெய்னிகர் முகவரி னீட்டிப்பு (இனய்ய முகவரி னீட்டிப்பு)




Virtual Channel Connection (VCC) மெய்னிகர் அலய்வரிசய்த் தட இனய்ப்பு




virtual circuit மெய்னிகர் மின்சுட்ரு




Virtual Circuit Identifier (VCI) மெய்னிகர் மின்சுட்ரு அடய்யாலம் கன்டுனரி




virtual classroom training மெய்னிகர் வகுப்பிடப் பயிர்ச்சி




Virtual Communications Driver (VCD) மெய்னிகர் தகவல்தொடர்புச் சாதன இயக்கி




virtual community மெய்னிகர் சமுதாயம் (இனய்யச் சமுதாயம்)




Virtual Control Program Interface (VCPI) மெய்னிகர் கட்டுப்பாட்டு கட்டலய்னிரல் இடய்முகம்




virtual desktop மெய்னிகர் முகப்புத்திரய்




virtual device மெய்னிகர் சாதனம்




Virtual Device Driver (VDD) மெய்னிகர் சாதன இயக்கி









Virtual Device Driver Manager (VDDM) மெய்னிகர் சாதன இயக்கி மேலாலர்




Virtual Device Interface (VDI) மெய்னிகர் சாதன இடய்முகம்




Virtual Direct Memory Access Device (VDMAD) மெய்னிகர் னேரடி னினய்வக அனுகல் சாதனம்




virtual disk (VDISK) மெய்னிகர் வட்டு




virtual displacement மெய்னிகர் பெயர்ச்சி




Virtual Expanded Memory Manager (VEMM) மெய்னிகர் விரிவுபடுத்திய னினய்வக மேலாலர்




Virtual Extended Driver (VxD) மெய்னிகர் னீட்டிப்பு இயக்கி




Virtual File Allocation Table (VFAT) மெய்னிகர் கோப்பு ஒதுக்கீட்டுக் கட்டவனய்




Virtual Floppy (VF) மெய்னிகர் னெகில் வட்டு




Virtual Host Storage (VHS) மெய்னிகர் விருந்தோம்பிச் சேமிப்பகம்




virtual image மெய்னிகர் உருவம்




Virtual Information Environment (VIE) மெய்னிகர் தகவல் சூலல்









Virtual Input/ Output (VIO) மெய்னிகர் உல்லீடு/ வெலியீடு




Virtual Interface (VIF) மெய்னிகர் இடய்முகம்




Virtual Interrupt Flag (VIF) மெய்னிகர் இடய்மரிப்புக் (குருக்கீட்டுக்) கொடிக்குரி




Virtual Interrupt Pending (VIP) மெய்னிகர் இடய்மரிப்பு (குருக்கீட்டு) னிரய்வேரா னிலய்




virtual library மெய்னிகர் சுவடியகம்




Virtual Loadable Module (VLM) மெய்னிகர் சுமய் ஏட்ரத்தக்கப் பகுதியுரு




Virtual Local Area Network (VLAN) மெய்னிகர் உல்லிடப் பரப்புப் பினய்யம்




Virtual Machine (VM) மெய்னிகர் எந்திரம்




Virtual Machine Boot (VMB) மெய்னிகர் எந்திர இயக்க அமய்ப்புமுரய்ப் பதிவேட்ரம்




Virtual Machine Manager (VMM) மெய்னிகர் எந்திர மேலாலர்




Virtual Machine Storage (VMS) மெய்னிகர் எந்திரச் சேமிப்பகம்




Virtual Memory (VM) மெய்னிகர் னினய்வகம்









Virtual Memory Address (VMA) மெய்னிகர் னினய்வக முகவரி




Virtual Memory Environment (VME) மெய்னிகர் னினய்வகச் சூலல்




virtual memory management மெய்னிகர் னினய்வக மேலான்மய்




Virtual Memory Manager (VMM) மெய்னிகர் னினய்வக மேலாலர்




Virtual Memory System (VMS) மெய்னிகர் னினய்வக அமய்ப்புமுரய்




Virtual Memory Technique (VMT) மெய்னிகர் னினய்வகத் தொலில்னுட்பம்




Virtual Modem Protocol (VMP) மெய்னிகர் இனக்கி (அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி) மரபுவிதிமுரய்




Virtual Network Architecture (VNA) மெய்னிகர் பினய்யக் கட்டுக்கோப்பு




Virtual Networking System (VINES) மெய்னிகர் பினய்ய அமய்ப்புமுரய்




virtual object மெய்னிகர் பொருன்மய்




virtual office மெய்னிகர் அலுவலகம் (இனய்ய அலுவலகம்)




Virtual Page Number (VPN) மெய்னிகர் பக்க என்னல்








Virtual Path (VP) மெய்னிகர் பாதய்




Virtual Print Technology (VPT) மெய்னிகர் அச்சுத் தொலில்னுட்பம்




Virtual Printer Device (VPD) மெய்னிகர் அச்சியர் சாதனம்




Virtual Private Data Network (VPDN) மெய்னிகர் தனியார் தரவுப் பினய்யம்




Virtual Private Data Service (VPDS) மெய்னிகர் தனியார் தரவுச் சேவய்




Virtual Private Network (VPN) மெய்னிகர் தனியார் பினய்யம்




Virtual Programming Language (VPL) மெய்னிகர் கட்டலய்னிரலாக்க மொலி




Virtual Real-time Object Oriented Memory Manager (VROOMM) மெய்னிகர் னிகல்-னேர பொருன்மய் னோக்கு னினய்வக மேலாலர்




Virtual Reality (VR) மெய்னிகர் உன்மய்யியல்புத் தோட்ரம்




Virtual Reality Modeling Language (VRML) மெய்னிகர் உன்மய்யியல்பு மாதிரியாக்க மொலி




Virtual Serial Input Output (VSIO) மெய்னிகர் தொடர்னிலய் உல்லீடு வெலியீடு




Virtual Shared Memory (VSM) மெய்னிகர் பகிர் னினய்வகம்








Virtual Socket Interface (VSI) மெய்னிகர் செருகுதுலய் இடய்முகம்




virtual source மெய்னிகர் மூலம்




Virtual Storage (VS) மெய்னிகர் சேமிப்பகம்




Virtual Storage Access Method (VSAM) மெய்னிகர் சேமிப்பக அனுகல் முரய்




Virtual Storage Extended (VSE) மெய்னிகர் சேமிப்பக னீட்டிப்பு




Virtual Storage Management (VSM) மெய்னிகர் சேமிப்பக மேலான்மய்




Virtual Storage Operating System (VSOS) மெய்னிகர் சேமிப்பக இயக்க அமய்ப்புமுரய்




virtual studio மெய்னிகர் படப்பிடிப்பகம்




Virtual Telecommunications Access Method (VTAM) மெய்னிகர் தொலய்த் தகவல்தொடர்பு அனுகல் முரய்




Virtual Telecommunications Network Service (VTNS) மெய்னிகர் தொலய்த் தகவல்தொடர்புப் பினய்யச் சேவய்




Virtual Timer Device Driver (VTD) மெய்னிகர் னேரங்கனிப்பிச் சாதன இயக்கி




virtual university மெய்னிகர் பலனயன்கூடம்









virtualize மெய்னிகராக்கு




virus னச்சுனிரல்




virus program னச்சுக் கட்டலய்னிரல்




virus signature னச்சுனிரல் ஒப்பம் (னச்சுனிரலய் அடய்யாலம் காட்டும் கனினிக் குரிமுரய்)




VIS (Video Information System/ Visual Instruction Set/ Voice Information System) வெலிச்சக்காட்சி தகவல் அமய்ப்புமுரய்/ காட்சி விதிமுரய்த் தொகுதி/ குரல் தகவல் அமய்ப்புமுரய்







visible page பார்க்க இயலும் பக்கம்




visible spectrum பார்க்க இயலும் னிரச்சரம் (னிரமாலய்)




VisiCalc விரியேடு (ஒரு பயன்பாட்டு மென்பொருல்)




vision பார்வய்/ காட்சி




vision recognition காட்சி உனர்தல்




Visions Of Reality (VOR) உன்மய்யியல்புக் காட்சி










Visited Link (VLINK) பார்வய்யிட்ட இனய்ப்பு




visual காட்சிக்குரிய/ பார்வய்க்குரிய




Visual Basic (VB) காட்சி அடிப்படய் (ஒரு பயன்பாட்டு மென்பொருல்)




Visual Basic Editor காட்சி அடிப்படய்த் தொகுப்பி (திருத்தி)




Visual Basic for Applications (VBA) பயன்பாட்டுக்கான காட்சி அடிப்படய்




Visual Basic Runtime (VBRUN) இயக்க னேரக் காட்சி அடிப்படய்/ ஓட்ட னேரக் காட்சி அடிப்படய்




visual carrier frequency காட்சி அலய் ஊர்தி அதிர்வென்னல் (அலய்வென்னல்)




Visual Caching Operating System (VCOS) காட்சி இடய்மாட்ரகப்படுத்தல் இயக்க அமய்ப்புமுரய்




Visual Component Library (VCL) காட்சி உருப்பு சுவடியகம்




Visual Development Environment (VDE) காட்சி மேம்பாட்டுச் சூலல்




visual display கன்னின் புலக் காட்சி/ படக் காட்சி




visual display terminal படக் காட்சி முனய்யம்









Visual Display Unit (VDU) படக் காட்சி அகம்




visual display unit, cathode ray tube எதிர்மின்முனய்க் கதிர்க் குலல் படக் காட்சி அகம்




visual editing பார்த்துத் திருத்துதல்




Visual Instruction Set (VIS) காட்சி விதிமுரய்த் தொகுதி




Visual Interactive (VI) காட்சி ஊடாட்டம்




visual page காட்சிப் பக்கம்







Visual Programming (ViP) காட்சிக் கட்டலய்னிரலாக்கம்




Visual Programming Environment (VPE) காட்சிக் கட்டலய்னிரலாக்கச் சூலல்




visual scanner காட்சி வருடி




visual symbol காட்சி அடய்யாலக் குரியீடு (சின்னம்)




Visual System Management (VSM) காட்சி அமய்ப்புமுரய் மேலான்மய்




Visual WorkBench (VWB) காட்சி வேலய்மேடய்









visualization காட்சிக்குரியதாக்கல் / பார்வய்க்குரியதாக்கல்




Vital Product Data (VPD) இன்ரியமய்யா வெலய்பொருல் (வன்பொருல்/ மென்பொருல்) தரவு




VLAN (Virtual Local Area Network) மெய்னிகர் உல்லிடப் பரப்புப் பினய்யம்




VLD (Variable Length Decoder) மாரு னீலக் குரியீடு னீக்கி




VLDB (Very Large Database/ Very Long Data Book) மிகப் பேரலவுத் தரவுத்தலம்/ மிக னீன்டத் தரவுச் சுவடி




VLF (Very Low Frequency) மிகு தால்வு அதிர்வென்னல்/ மிகு தால்வு அலய்வென்னல்




VLINK (Visited Link) பார்வய்யிட்ட இனய்ப்பு




VLIW (Very Large Instruction Word/ Very Long Instruction Word) மிகப் பேரலவு விதிமுரய்ச் சொல்/ மிக னீன்ட விதிமுரய்ச் சொல்




VLM (Virtual Loadable Module) மெய்னிகர் சுமய் ஏட்ரத்தக்கப் பகுதியுரு




VLSI (Very Large Scale Integration) மிகப் பேரலவு ஒருங்கினய்ப்பு




VLT (Variable List Table) மாரு பட்டிக் கட்டவனய்










VM (Virtual Machine/ Virtual Memory) மெய்னிகர் எந்திரம்/ மெய்னிகர் னினய்வகம்




VMA (Virtual Memory Address) மெய்னிகர் னினய்வக முகவரி




VMB (Virtual Machine Boot) மெய்னிகர் எந்திர இயக்க அமய்ப்புமுரய்ப் பதிவேட்ரம்




VME (Virtual Memory Environment) மெய்னிகர் னினய்வகச் சூலல்




VMM (Virtual Machine Manager/ Virtual Memory Manager) மெய்னிகர் எந்திர மேலாலர்/ மெய்னிகர் னினய்வக மேலாலர்




VMP (Virtual Modem Protocol) மெய்னிகர் இனக்கி (அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி) மரபுவிதிமுரய்




VMS (Virtual Machine Storage/ Virtual Memory System/ Voice Message System) மெய்னிகர் எந்திரச் சேமிப்பகம்/ மெய்னிகர் னினய்வக அமய்ப்புமுரய்/ குரல் செய்தி அமய்ப்புமுரய்




VMT (Virtual Memory Technique) மெய்னிகர் னினய்வகத் தொலில்னுட்பம்




VNA (Virtual Network Architecture) மெய்னிகர் பினய்யக் கட்டுக்கோப்பு




vocabulary சொல் கலஞ்சியம்




VOCODER (Voice Coder + Voice Code to Recreate + Voice Encoder/Decoder) குரல் குரியீடாக்கி + மரு உருவாக்கத்துக்கான குரல் குரியீடு + குரல் குரியீடாக்கி/ குரியீடு னீக்கி








VOD (Video On Demand) கேட்பு வெலிச்சக்காட்சி




VODAS (Voice Over Data Access Station) குரல் மீதான தரவு அனுகல் னிலய்யம் (குரல் இயக்கச் சாதனம்)




VODER (Voice Operating Demonstrator/ speech synthesizer) குரல் இயக்கச் செயல்வெலக்கி (பேச்சு இனய்த்துருவாக்கி)




voice குரல்




Voice Answer Back (VAB) குரல் விடய் கொடுப்பி (வினவலுக்கு மருமொலியாக, கனினியில் பதிவு செய்யப்பட்டச் செய்தியய்ப் பயன்படுத்துதல்.)




Voice Answerbank (VAB) குரல் விடய் வங்கி




Voice Application Language (VAL) குரல் பயன்பாட்டு மொலி




voice blaster குரல் வெடிப்பான் (வெடிப்பி)




voice capable modem குரல் உனர்திரன் இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)




voice channel குரல் அலய்த் தடம்




voice coil குரல் மின்சுருல் (ஒலிபரப்பி- ஒலிவாங்கி மின்சுருல்)








voice communication குரல் தகவல்தொடர்பு (பேச்சுத் தொடர்பாடல்)




Voice Encoder/Decoder (VOCODER) குரல் குரியீடாக்கி/ குரியீடு னீக்கி




voice frequency குரல் அதிர்வென்னல் (குரல் அலய்வென்னல்)




voice grade குரல் தரனிலய் (படினிலய்)




voice information குரல் தகவல்




Voice Information System (VIS) குரல் தகவல் அமய்ப்புமுரய்




voice input குரல் உல்லீடு




voice mail குரல் அஞ்சல்




Voice Message System (VMS) குரல் செய்தி அமய்ப்புமுரய்




Voice Operating Demonstrator (VODER) குரல் இயக்கச் செயல்வெலக்கி (பேச்சு இனய்த்துருவாக்கி)




Voice Operating System (VOS) குரல் இயக்க அமய்ப்புமுரய்




voice output குரல் வெலியீடு









Voice Over Data Access Station (VODAS) குரல் மீதான தரவு அனுகல் னிலய்யம் (குரல் இயக்கச் சாதனம்)




voice processing குரல் செயலாக்கம்




Voice Processing System (VPS) குரல் செயலாக்க அமய்ப்புமுரய்




voice recognition குரல் உனர்தல்




voice recognition program குரல் உனர் கட்டலய்னிரல்




voice recognition software குரல் உனர் மென்பொருல்




voice recognition system குரல் உனர் அமய்ப்புமுரய்




voice recognition unit குரல் உனர் அகம்




voice recorder குரல் பதிவி




voice response குரல் துலங்கல்




Voice Response Unit (VRU) குரல் துலங்கல் அகம்




voice synthesis குரல் இனய்த்துருவாக்கம்









voice synthesizer குரல் இனய்த்துருவாக்கி




void வெருமய்




volatile அலியத்தகு (னிலய்யா)




volatile file அலியத்தகு கோப்பு (னிலய்யா கோப்பு)




volatile memory அலியத்தகு னினய்வகம் (னிலய்யா னினய்வகம்)




volatility அலியத்தகு தன்மய் (னிலய்யா தன்மய்/ னிலய்யாமய்)




volt (V) மின்னலுத்த அலகு




voltage amplifier மின்னலுத்தப் பெருக்கி




voltage attenuation மின்னலுத்த மெலிவு




voltage control மின்னலுத்தக் கட்டுப்பாடு




voltage dip மின்னலுத்த எரக்கம்




voltage divider மின்னலுத்தப் பகுப்பி (பிரிப்பி)









voltage doubler மின்னலுத்த இரட்டிப்பி




voltage drop மின்னலுத்த வீல்ச்சி




voltage effect மின்னலுத்த வெலய்வு




voltage feedback மின்னலுத்தப் பின்னூட்டம்




voltage gain மின்னலுத்த ஈட்டம்




voltage gradient மின்னலுத்தச் சரிவு (ஏட்ர எரக்கச் சரிவு)




voltage indicator மின்னலுத்தங் காட்டி (மின்னலுத்த னிலய்ச் சுட்டிக்காட்டி)




voltage level மின்னலுத்த மட்டம் (மின்னலுத்த னிலய்)




voltage multiplier மின்னலுத்தம் பலமடங்காக்கி




voltage ratio மின்னலுத்தத் தகவுவீதம்




voltage rectifier மின்னலுத்தத் திருத்தி




Voltage Regulated Extended (VRE) மின்னலுத்தச் சீராக்கு னீட்டிப்பு









voltage regulation மின்னலுத்தச் சீராக்கம்




Voltage Regulation Technology (VRT) மின்னலுத்தச் சீராக்கத் தொலில்னுட்பம்




Voltage Regulator (VR) மின்னலுத்தச் சீராக்கி




voltage regulator diode மின்னலுத்தச் சீராக்கு இருமுனய்ய வெட்ரிடக் குலல்




Voltage Regulator Module (VRM) மின்னலுத்தச் சீராக்கிப் பகுதியுரு




voltage regulator tube மின்னலுத்தச் சீராக்குக் குலல்




voltage stabiliser (stabilizer) மின்னலுத்த னிலய்ப்படுத்தி




Voltage Standing Wave Ratio (VSWR) மின்னலுத்த னிலய் அலய்த் தகவுவீதம்




voltage transformer மின்னலுத்த மாட்ரி




Volta (Alessandro Volta) வோல்ட்டா (அலசான்ட்ரோ வோல்ட்டா, ஓர் அரிவியலாலர்.)




voltaic cell வோல்ட்டா'இன் மின்கலம்




voltmeter மின்னலுத்த அலவி









volume (VOL) பருமன்/ ஒலி அலவு/ தொகுதி




volume control ஒலி அலவுக் கட்டுப்பாடு




volume controller ஒலி அலவுக் கட்டுப்படுத்தி




volume element ஒலி அலவு பகுதி உருப்பு




volume indicator ஒலி அலவுக் காட்டி (ஒலி அலவுச் சுட்டிக்காட்டி)




volume limiter ஒலி அலவு வரம்பிடுவி (ஒலி அலவு மட்டுப்படுத்தி)





volume label தொகுதிச் சீட்டு (அடய்யாலச்சீட்டு)/ வட்டின் பெயர்




Volume Serial Number (VSN) தொகுதி வரிசய் என்னல்/ தொகுதித் தொடர் என்னல்




volume table of contents தொகுதி உல்லடக்கக் கட்டவனய்




volumetric பருமன் அலவு




VOR (Visions Of Reality) உன்மய்யியல்புக் காட்சி




vortex சுலிப்பு









VOS (Verbal Operating System/ Voice Operating System) வாய்மொலி இயக்க அமய்ப்புமுரய்/ குரல் இயக்க அமய்ப்புமுரய்




VP (Virtual Path) மெய்னிகர் பாதய்




VPD (Virtual Printer Device/ Vital Product Data) மெய்னிகர் அச்சியர் சாதனம்/ இன்ரியமய்யா வெலய்பொருல் (வன்பொருல்/ மென்பொருல்) தரவு




VPDN (Virtual Private Data Network) மெய்னிகர் தனியார் தரவுப் பினய்யம்




VPDS (Virtual Private Data Service) மெய்னிகர் தனியார் தரவுச் சேவய்




VPE (Video Port Extensions/ Visual Programming Environment) வெலிச்சக்காட்சித் துரய் னீட்டிப்பு/ காட்சிக் கட்டலய்னிரலாக்கச் சூலல்




VPL (Virtual Programming Language) மெய்னிகர் கட்டலய்னிரலாக்க மொலி




VPM (Video Port Manager) வெலிச்சக்காட்சித் துரய் மேலாலர்




VPN (Virtual Page Number/ Virtual Private Network) மெய்னிகர் பக்க என்னல்/ மெய்னிகர் தனியார் பினய்யம்




VPS (Vector Per Second/ Voice Processing System) ஒரு னொடிக்கு கோட்டியல் (திசய்யன்) செயலகத்தின் வேகம்/ குரல் செயலாக்க அமய்ப்புமுரய்




VPT (Virtual Print Technology) மெய்னிகர் அச்சுத் தொலில்னுட்பம்








VR (Virtual Reality/ Voltage Regulator) மெய்னிகர் உன்மய்யியல்புத் தோட்ரம்/ மின்னலுத்தச் சீராக்கி




VRAM (Video Random Access Memory) வெலிச்சக்காட்சித் தன்போக்கு அனுகு னினய்வகம்




VRC (Vertical Redundancy Check) னெடுக்கய் மிகய்மய்ச் சரிபார்ப்பு




VRE (Voltage Regulated Extended) மின்னலுத்தச் சீராக்கு னீட்டிப்பு




VRM (Voltage Regulator Module) மின்னலுத்தச் சீராக்கிப் பகுதியுரு




VRML (Virtual Reality Modeling Language) மெய்னிகர் உன்மய்யியல்பு மாதிரியாக்க மொலி




VROOMM (Virtual Real-time Object Oriented Memory Manager) மெய்னிகர் னிகல்-னேர பொருன்மய் னோக்கு னினய்வக மேலாலர்




VRT (Voltage Regulation Technology) மின்னலுத்தச் சீராக்கத் தொலில்னுட்பம்




VRU (Voice Response Unit) குரல் துலங்கல் அகம்




VS (Virtual Storage) மெய்னிகர் சேமிப்பகம்




VSAM (Virtual Storage Access Method) மெய்னிகர் சேமிப்பக அனுகல் முரய்




VSAT (Very Small Aperture Terminal) மிகச் சிரிய துலய் முனய்யம்








VSE (Virtual Storage Extended) மெய்னிகர் சேமிப்பக னீட்டிப்பு




VSF (Vertical Scanning Frequency) னெடுக்கய் வருடல் அதிர்வென்னல்/ னெடுக்கய் வருடல் அலய்வென்னல்




VSI (Virtual Socket Interface) மெய்னிகர் செருகுதுலய் இடய்முகம்




VSIO (Virtual Serial Input Output) மெய்னிகர் தொடர்னிலய் உல்லீடு வெலியீடு




VSM (Virtual Shared Memory/ Virtual Storage Management/ Visual System Management) மெய்னிகர் பகிர் னினய்வகம்/ மெய்னிகர் சேமிப்பக மேலான்மய்/ காட்சி அமய்ப்புமுரய் மேலான்மய்




VSN (Volume Serial Number) தொகுதி வரிசய் என்னல்/ தொகுதித் தொடர் என்னல்




VSOS (Virtual Storage Operating System) மெய்னிகர் சேமிப்பக இயக்க அமய்ப்புமுரய்




VSWR (Voltage Standing Wave Ratio) மின்னலுத்த னிலய் அலய்த் தகவுவீதம்




VSYNC (Vertical Synchronous) னெடுக்கய் ஒத்தியக்கம்




VT (Vertical Tab) னெடுக்கய்த் தத்தி (தாவி/ கட்டவனய்ப் பத்தி/ பத்தி னிருத்து னிலய்)




VTAM (Virtual Telecommunications Access Method) மெய்னிகர் தொலய்த் தகவல்தொடர்பு அனுகல் முரய்







VTD (Virtual Timer Device) மெய்னிகர் னேரங்கனிப்பிச் சாதன இயக்கி




VTNS (Virtual Telecommunications Network Service) மெய்னிகர் தொலய்த் தகவல்தொடர்புப் பினய்யச் சேவய்




VTVM (Vaccum Tube Voltmeter) வெட்ரிடக் குலல் மின்னலுத்த அலவி




VUI (Video User Interface) வெலிச்சக்காட்சிப் பயனர் இடய்முகம்




volnerability வலுவட்ர னிலய் (தாக்குதலுக்கு உல்லாகும் னிலய்)




VWB (Visual WorkBench) காட்சி வேலய்மேடய்




VxD (Virtual Extended Driver) மெய்னிகர் னீட்டிப்பு இயக்கி




V&V (Verification and Validation) சரிபார்ப்பு மட்ரும் செல்லுபடியாக்கம்